Home
Overview
Technical Help
Select Unit
>
Unit 6:
தொட்டுக்கொள்ளவா?
>
Exercise 1:
Lessons:
1
2
3
4
5
6
Exercises:
1
2
3
4
5
6
Reading:
1
2
Glossary
Conversations
Test
Practice with Reflexive and Progressive Forms
Select the best Tamil translation for the English sentence provided.
1. What have you been doing today?
1.
இன்றைக்கு என்ன செய்திருந்தீர்கள்?
2.
இன்றைக்கு என்ன செய்துவிட்டீர்கள்?
3.
இன்றைக்கு என்ன செய்தீர்கள்?
4.
இன்றைக்கு என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
2. He will go to the store and buy vegetables (for himself).
1.
அவர் கடைக்கு போய் காய்கறியை வாங்கிகொண்டார்.
2.
அவர் கடைக்கு போய் காய்கறியை வாங்கிவிட்டார்.
3.
அவர் கடைக்கு போய் காய்கறியை வாங்கிகொள்வார்.
4.
அவர் கடைக்கு போய் காய்கறியை வாங்கிகொண்டிருப்பார்.
3. The boy bathed himself.
1.
பையன் குளித்துக்கொண்டான்.
2.
பையன் குளித்துக்கொண்டே இருப்பான்.
3.
பையன் குளித்துக்கொள்வான்.
4.
பையன் குளித்துக்கொண்டிருக்கிறான்.
4. She is always asking questions.
1.
கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
2.
கேள்விகளை கேட்டுக்கொண்டார்கள்.
3.
கேள்விகளை கேட்டுக்கொள்வார்கள்.
4.
கேள்விகளை கேட்டிருப்பார்கள்.
5. He is taking a book (for himself).
1.
ஒரு புத்தகத்தை எடுத்துவிட்டார்.
2.
ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டார்.
3.
ஒரு புத்தகத்தை எடுத்தார்.
4.
ஒரு புத்தகத்தை எடுத்துக்கொள்கிறார்.
Instructor's Email:
Your Name:
Your email:
This page was created using
Web Author Page at UPenn.