Home
Overview
Technical Help
Select Unit
>
Unit 3:
ஒரு பிடி பிடிக்கலாம்
>
Exercise 2
Lessons:
1
2
3
4
5
6
Exercises:
1
2
3
4
5
6
Reading:
1
2
Glossary
Conversations
Test
1. என் கை வலிக்கும்.
2. எனக்கு இந்த ஊரில் ஒன்றும் தெரியாது.
3. அவருக்கு அவர்களுடைய தமிழ் புரியவில்லை.
4. இந்த கடையில் பழம் கிடைக்காது.
5. உங்களுடைய வீட்டுக்கு போக வேண்டாம்
6. முருகனால் நன்றாக பார்க்க முடியாது.
7. அவர்களால் என்னுடைய வீட்டுக்கு சாப்பிட வரமுடியவில்லை.
8. மத்தியானத்தில் அவரால் தூங்கமுடிந்தது.
Instructor's Email:
Your Name:
Your email:
© South Asia Language Resource Center (SALRC)