|

|
எங்கள் குடும்பம்
எங்க குடும்பம் ஒரு பெரிய குடும்பம். எங்க குடும்பத்திலெ அஞ்சு பேரு இருக்கோம். அப்பா, அம்மா, ஒரு தம்பி, ஒரு தங்கை, நான் எல்லாரும் இருக்கோம். என் அப்பா ஒரு பெரிய வக்கீல். என்னோடெ அம்மா மருத்துவர். நான் ஒரு தமிழ் ஆசிரியர். என் தம்பி இசைக் கல்லுரியிலெ படிக்றான்.
என் தம்பிக்கு ஒரு கார் இருக்கு. இது பச்செ நிளம். என் அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் கருப்பு நிளம் கார் இருக்கு. எனக்குக் கார் இல்லெ. தங்கைக்கு ஒரு மிதி வண்டி இர்ருகு. என் அப்பா அம்மாவெ விட உயரம். அம்மா என்னெ விட குள்ளமா இருக்காங்க. என் தங்கை அம்மாவெப் போல அழகா இருக்றா. நாங்க அழகான வீட்டிலெ இருக்கோம். எங்க வீடு நியூயார்க்கிலெ இருக்கு. நியூயார்க் ஒரு அழகான நகரம். எங்க வீடு நீயூயார்க்குத் தெற்கே இருக்கு. எங்க வீட்டுக்கு வடக்கே ஒரு குளம் இருக்கு. குளத்திலெ நெறெய மீன் இருக்கு. குளத்துக்குப் பக்கத்திலெ ஒரு அழகான பூங்காவும் இருக்கு. வீட்டுக்குக் கிழக்கே ஒரு அழகான கோவில் இருக்கு. அந்தக் கோவிலுக்கு மேற்கே ஒரு பள்ளிக்குடம் இருக்கு. அந்தப் பள்ளிக்கூடத்திலெ தன் என் தங்கை படிக்றா. எங்க ஊர் எப்பொவும் குளிரா இருக்கு. எங்க வீட்டுக்குப் பக்கத்திலெ எங்க மாமாவும் மாமியும் வசிக்றாங்க. அவங்களுக்கு ரெண்டு குழந்தங்கள் இருக்காங்க. ஒரு ஆண், ஒரு பெண். மகன் பேரு கந்தி. மகள் பேரு ரேவதி. காந்தி ஒரு நிறுவனத்திலெ மேனஜர். ரேவதி ஒரு மருத்டுவர். ரேவதி ரொம்ப அழகானவன். நாங்க எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கோம். இது தான் எங்க குடும்பம்.
|